SABC CHARITABLE TRUST மூங்கில் கூடை உபயம் செய்யப்பட்டது
12 / 07 / 2025 சனிக்கிழமை மயிலாடடுதுறை ரயிலடி ஆஞ்சநேய ஸ்வாமி கோயிலில் நடைபெற உள்ள மாபெரும் புஷ்ப யாகத்திற்காக பூக்கலை வைக்க 2000 ரூபாய் மதிப்புள்ள மூங்கில் கூடைகலை உபயம் செய்யப்பட்டது .


www.sabcctrust.live